நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சைரன்’ திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் -ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது !!
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சைரன்’ திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் -ரம்யா திருமணம் இனிதே நடைபெற்றது !!
சென்னை 21 மே 2024 நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ‘சைரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அந்தோனி பாக்யராஜ் – ரம்யா திருமணம், கடந்த ஞாயிற்றுகிழமை (19.5.2024) அன்று இனிதே நடைபெற்றது.
அன்று மாலை கோவிலம்பாக்கத்தில் உள்ள PR பேலஸில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்…
நடிகர் ஜெயம் ரவி – ஆர்த்தி ரவி
நடிகர் இயக்குனர் சமுத்திரக்கனி
தயாரிப்பாளர் எடிட்டர் மோகன்
தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார்
இயக்குனர் சிவா (கங்குவா)
தயாரிப்பாளர் தனஞ்செயன்
நடிகர் சதீஷ்
நடிகர் இயக்குனர் அழகம் பெருமாள்
எடிட்டர் ரூபன்
இயக்குனர் ஆர்.ரவிக்குமார் (அயலான்)
இயக்குனர் அருண்ராஜா காமராஜ்
இயக்குனர் சாம் ஆண்டன்
இயக்குனர் PS மித்ரன்
இயக்குநர் பி. விருமாண்டி
இயக்குனர் எம்.ஆர்.மாதவன்
இயக்குனர் கிஷோர் ராஜ்குமார்
நடன இயக்குனர் பாபி மாஸ்டர்
இயக்குனர் ஆர்.சவரி முத்து
இயக்குனர் சண்முகம் முத்துசாமி
இயக்குனர் டிஓபி சரவணன்
கலை இயக்குனர் சக்தி
நடிகை சாந்தினி
பாடலாசிரியர் சினேகன் – கன்னிகா சினேகன்
பாடலாசிரியர் முருகன் மந்திரம்
ஒளிப்பதிவாளர் தினேஷ் பி கிருஷ்ணன்
ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்கே
கலை இயக்குனர் கதிர்
உள்ளிட்ட பல திரை பரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.