ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !
சென்னை 08 ஏப்ரல் 2022 ஒரே நேரத்தில் மூன்று தெலுங்கு படங்களில் நாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா மேனன் !
தெனிந்திய திரையுலகில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
தற்போது முன்னணி நாயகர்கள் நடிக்கும் மூன்று பிரமாண்ட தெலுங்கு படங்களில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
’தமிழ் படம் 2, ’நான் சிரித்தால்’ படங்கள் மூலம் தமிழ் இளைஞர்களின் நெஞ்சங்களை கவர்ந்த, நாயகி ஐஸ்வர்யா மேனன் தற்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
UV Creations தயாரிப்பில், தமிழில் “வலிமை” படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த நடிகர் கார்த்திகேயா நாயகனாக நடிக்க, பிரசாந்த் இயக்கும் புதிய தெலுங்கு படத்தில் நாயகியாக நடிக்கிறார்.
அதைத் தொடர்ந்து இளம் நடிகர் நிகில் நடிக்க, Ed entertainment தயாரிப்பில் இயக்குநர் கேரி இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தற்போது முன்ணனி தெலுங்கு நடிகர் நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
தமிழில் ரசிகர்களின் இதய நாயகியாக கோலோச்சியவர், தற்போது தெலுங்கு ரசிகர்கள் மனதையும் கொள்ளை கொள்ளவுள்ளார்.
இது தவிர தற்போது சில தமிழ் படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
Related posts:
புதிய உயரம் தொடும் நடிகை ஐஸ்வர்யா மேனன்.!!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் இன்று எளிய முறையில் பூஜையுடன் துவங்கியது.
மூன்று மொழி ..முத்தான கதாபாத்திரங்கள்… உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி!!
மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!
உளவியல் திரில்லரான ‘மாணிக்’கில் கதையின் நாயகியாக நடிக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.!!
கால் டாக்ஸி டிரைவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்: வித்தியசமான கதை களத்தில் ‘டிரைவர் ஜமுனா’ – மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது!
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது!!
நடிகர் தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளார் !!
இரண்டு புதிய படங்களில் சிவகார்த்திகேயன்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!