சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்திற்கு பெயர் இதுதானாம்!

சென்னை 14 ஜூன் 2022 சூப்பர் ஸ்டார் நடிக்கும் தலைவர் 169 திரைப்படத்திற்கு பெயர் இதுதானாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இது ரஜினியின் 169வது படமாகும்.

தற்போது தலைவர் 169 என உள்ளது.

தலைவர் 169 திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பதால் PAN இந்தியா திரைப்படமாக உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

சிறை மற்றும் சிறைக்கைதிகள் சம்மந்தப்பட்ட கதைக் களத்தைக் கொண்டு உருவாக இருக்கிறது என்பதால் தலைவர் 169 திரைப்படத்திற்கு ‘ஜெயிலர்’ என  பெயர் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .