தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது!!!
சென்னை 02 ஆகஸ்ட் 2022 தளபதி நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது!!!
தமிழ் திரைப்பட உலகில் வசூல் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது.
இயக்குனர் வம்சி பைப்டிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.
ஆந்திரா திரைப்பட துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள் திரைப்பட துறையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தளபதி விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது உள்ளது.
ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் திரைப்பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆந்திராவில் திரைப்பட துறையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது தளபதி விஜயின் வாரிசு படப்பிடிப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
நேற்று அகஸ்ட் 1ஆம் முதல் தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் ஒன்றிணைந்து ஆந்திராவில் நடைபெறும் படப்பிடிப்பை நிறுத்துவதாக அறிவித்தனர்.
தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் திரைப்படம் உருவாக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தை தமிழில் தயாரிப்பதாக கூறி ஆந்திர மாநிலம் விசாகப்படினதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள்.
தெலுங்கு தயாரிப்பாளரான சில சங்கங்கள் ஒன்றிணைந்து படப்பிடிப்பை நிறுத்துவதாக அறிவித்த நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பேச்சி வார்தியை தில் ராஜு தான் நடத்தினார்.
தற்போது அவர் எதோ ஒரு காரணத்தை சொல்லி படப்பிடிப்பை நடத்துவதால் மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் நடிகர் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சியும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது இருவரும் தயாரிப்பு சங்கத்தில் முக்கிய உறுப்பினர்கள்.
தளபதி விஜயின் வாரிசு படப்பிடிப்பு நடக்குமா நடக்காத என்று தளபதி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.