சூப்பர் ஸ்டாருக்கு கட்சி தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறினார்கள்.

சென்னை : 12 டிசம்பர் 2020

நடிகர் ரஜினிகாந்தின் 70 வது பிறந்த நாள் கொண்டாடுகிறார்.

பாரத பிரதமர் மோடி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்

அரசியல் கட்சி அறிவிப்புக்குப் பின் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாடும் முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறார் !

தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறினார்