இன்றைய ராசி பலன்கள் 01/08/2024
இன்றைய ராசிபலன்கள்
ஆனி: 16 வியாழன் கிழமை 01/08/2024 .
மேஷம் – ராசி.
புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும்.
குழந்தைகளால் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும்.
குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை குறைத்துக் கொள்ளவும்.
வியாபார பேச்சுவார்த்தைகளில் பொறுமையை கையாளவும்.
சூழ்நிலை அறிந்து செயல்படுவது நற்பெயரை ஏற்படுத்தும்.
உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.
அஸ்வினி : விரயங்கள் உண்டாகும்.
பரணி : பொறுமையை கையாளவும்.
கிருத்திகை : ஏற்ற, இறக்கமான நாள்.
ரிஷபம் – ராசி.
நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும்.
பாக்கிகள் வசூல் செய்வதில் நயமான பேச்சுக்களை கையாளவும்.
குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல் ஏற்படும்.
ஜாமீன் விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
வித்தியாசமான செயல்களின் மூலம் பலரின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.
உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றங்கள் ஏற்படும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
கிருத்திகை : தாமதம் உண்டாகும்.
ரோகிணி : அலைச்சல் ஏற்படும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உண்டாகும்.
மிதுனம்- ராசி.
இலக்கை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும்.
பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும்.
பயணங்களின் மூலம் புதிய நம்பிக்கை ஏற்படும்.
சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் மனதில் பிறக்கும்.
வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும்.
உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்பு கிடைக்கும்.
ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
திருவாதிரை : நம்பிக்கை பிறக்கும்.
புனர்பூசம் : மதிப்புகள் கிடைக்கும்.
கடகம் – ராசி.
எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நல்லது.
உறவினர்களின் வருகை உண்டாகும்.
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள்.
சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும்.
முயற்சிகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும்.
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பாடங்களில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும்.
ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
புனர்பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
பூசம் : கண்ணோட்டம் பிறக்கும்.
ஆயில்யம் : ஆர்வமின்மை குறையும்.
சிம்மம் – ராசி.
விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கும்.
சூழ்நிலை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்துவது நல்லது.
வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் ஏற்படும். பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நன்மையை தரும்.
பூர்வீக பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும்.
நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : பிரச்சனைகள் மறையும்.
கன்னி – ராசி.
வரவுக்கேற்ப செலவு உண்டாகும்.
மற்றவர்களின் பேச்சுக்களுக்கு செவிசாய்க்காமல் செயல்படவும்.
அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும்.
வேலையாட்களிடத்தில் பொறுமையை கையாள்வது நல்லது.
அலுவலகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும்.
அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
உத்திரம் : செலவுகள் உண்டாகும்.
அஸ்தம் : அனுசரித்துச் செல்லவும்.
சித்திரை : பொறுப்புக்கள் அதிகரிக்கும்.
துலாம் – ராசி.
காப்பீடு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
எதிலும் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.
புதிய துறை சார்ந்த செய்திகள் கிடைக்கும்.
வெளியூர் வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும்.
இறைப்பணிகள் மூலம் மனதளவில் திருப்தி உண்டாகும்.
வியாபாரத்தில் இருந்துவந்த இழுபறிகள் மறையும்.
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : இழுபறிகள் மறையும்.
விருச்சிகம் – ராசி.
நண்பர்களிடத்தில் கலந்து ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள்.
வியாபாரத்தில் புதிய யுத்திகளை கையாளுவீர்கள்.
உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
எதிர்காலம் சார்ந்த சில முதலீடுகளை மேற்கொள்வீர்கள்.
தன வரவுகள் அதிகரிக்கும்.
புதிய ஒப்பந்தங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள்.
நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
விசாகம் : முடிவுகள் பிறக்கும்.
அனுஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
கேட்டை : ஆதாயம் அடைவீர்கள்.
தனுசு – ராசி.
வருமான உயர்வு குறித்த முயற்சிகள் மேம்படும்.
உடனிருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள்.
நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும்.
பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும்.
மனதளவில் திருப்தி ஏற்படும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும்.
நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
மூலம் : முயற்சிகள் மேம்படும்.
பூராடம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
மகரம் – ராசி.
உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும்.
புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாக அமையும்.
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும்.
பயணங்களால் ஆதாயம் ஏற்படும்.
வழக்கு செயல்களில் சாதகமான சூழல் உண்டாகும்.
வாகன வசதிகள் மேம்படும்.
வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மறையும்.
புரிதல் பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : ஆதாயகரமான நாள்.
அவிட்டம் : மந்தநிலை மறையும்.
கும்பம் – ராசி.
குடும்பத்தாரின் ஆதரவு மேம்படும்.
வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும்.
வாகன பழுதுகளை சரி செய்வீர்கள்.
பூர்வீக சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
வியாபாரத்தில் மாற்றமான செயல்களின் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.
அதிகாரிகளிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள்.
லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
அவிட்டம் : ஆதரவுகள் மேம்படும்.
சதயம் : தீர்வுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : கருத்து வேறுபாடுகள் மறையும்.
மீனம் ராசி.
நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும்.
அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும்.
எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும்.
உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.
அதிகாரிகளால் சில காரியங்கள் சாதகமாக முடியும்.
தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.
வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.
பூரட்டாதி : தெளிவுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
ரேவதி : இடையூறுகள் விலகும்.