KOLLYWOOD TAMIL NEWS நடிகர் விதார்த், நடிக்கும் ‘ஆயிரம் பொற்காசுகள்’ திரைப்படத்தை பார்க்க ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் தமிழ் திரை உலகில் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் கே ஆர்!! December 1, 2023