Sunday, October 25
Shadow

Tag: கன்னி மாடம் திரைப்படம்

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட் கதை எழுதி, இயக்கும் புதிய படம்

சினிமா - செய்திகள்
மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ புகழ் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாகிறது. விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில், ‘உரியடி’ புகழ் விஜயகுமார், பசுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘ந...
மூன்றாவது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’ திரைப்படம் அதிகரிக்கும் திரையரங்குகள்.

மூன்றாவது வாரத்திலும் களை கட்டும் ‘கன்னி மாடம்’ திரைப்படம் அதிகரிக்கும் திரையரங்குகள்.

சினிமா - செய்திகள்
ரூபி பிலிம்ஸ் சார்பில் ஹசீர் தயாரிப்பில் நடிகர் போஸ் வெங்கட் இயக்குனராக அறிமுகம் ஆன திரைப்படம் கன்னிமாடம். இந்த திரைப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் – சாயா தேவி நடித்திருக்கிறார்கள். இவர்களோடு ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியம் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் ஆணவ கொலைக்கும், சாதி வெறிக்கும் எதிரான கருத்தை மிக யதார்த்தமாக அழுத்தமாக பதிவு செய்திருந்தது. இந்த திரைப்படம் கடந்த பிப்ரவரி 21ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்களின் மிக பெரிய வரவேற்பைப் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்த்த தொல்.திருமாவளவன், கீ.வீரமணி, இயக்குனர்கள் பா.ரஞ்சித், பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்புராஜ் உட்பட பலரும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் திரைப்படத்தின் மீதான வரவேற்பு அதிகரித்ததை தொடர்ந்து ரிலீஸ் தியேட்டர்களின் எண்ணிக்கையும் திடீரென உயர்ந்தது. கன்னிமாடம் ரிலீஸ் ஆகாத பல ஊர்...
மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையும் கன்னி மடம் படக்குழுவினர்.

மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணையும் கன்னி மடம் படக்குழுவினர்.

சினிமா - செய்திகள்
நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில், கதாநாயகனாக ஸ்ரீராம் கார்த்தி - கதாநாயகியாக சாயாதேவி ஜோடியாக நடித்து பிப்ரவரி 21 அன்று வெளியான கன்னிமாடம், திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த கன்னி மாடம் திரைப்படத்தின் ஒளிப்பதிவு, மிக சிறப்பாக பேசப்பட்டது. இது குறித்து, ஒளிப்பதிவாளர் இனியன் ஜெ.ஹாரீஸ் கூறுகையில், ''ஒரு காட்சியில், கதாநாயகியின் இறந்தவுடன் ரத்தத்தில், கதாநாயகியின் முகம் தெரியும்படியாக எடுக்க மிகவும் சிரமப்பட்டோம். ஒளிப்பதிவையும் உணர்ந்து, ரசிகர்கள் பாராட்டுவது, மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இதே படக்குழு அடுத்ததாக, மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைகிறது. அதற்கான அறிவிப்பு, மிக மிக விரைவில் வெளியாகும்,'' என்றார். இயக்குனர் போஸ் வெங்கட். நடிகர் இயக்குனர் போஸ் வெங்கட் நடிகராகவும் வெற்றி பெற்றார் கன்னி மாடம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் வெற்றி பெற்றார் இந்த ...
காதல் புனிதமானது, அதுல எதுக்குப்பா ஜாதி – தொல். திருமாவளவன்!

காதல் புனிதமானது, அதுல எதுக்குப்பா ஜாதி – தொல். திருமாவளவன்!

சினிமா - செய்திகள்
நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவான கன்னி மாடம் படம் பிப்ரவரி 21ஆம் தேதி வெளியானது. ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இனியன் ஒளிப்பதிவு செய்ய ஹரிஷ் சாய் இசையமைத்துள்ளார். ஸ்ரீ ராம், சாயாதேவி, விஷ்ணு, ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், சூப்பர் குட் சுப்பிரமணி, ப்ரியங்கா சங்கர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சாதி வெறியர்களுக்கு எதிராக ஆணவக் கொலைகளை சாடியுள்ள இந்த படத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) இந்த படத்தை பார்த்து தன் கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது… இன்றைய கால கட்டத்திற்கு தேவையான படமாக கன்னி மாடம் வெளி வந்துள்ளது, சாதி வெறியாட்டமும் மத வெறியாட்டமும் இன்றைக்கு இந்திய மண்ணில் தலை தூக்கியுள்ளது. இவையிரண்டும் வன்முறைக்கு காரணமாக அமைந்துள்ளது. நாம் வ...
கன்னி மாடம்’ திரைப்பட குழுவினர் வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்!

கன்னி மாடம்’ திரைப்பட குழுவினர் வெற்றியை ரசிகர்களுடன் சேர்ந்து கொண்டாடினர்!

சினிமா - செய்திகள்
இயக்குனர் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்தி, சாயா தேவி, விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், ப்ரியங்கா ஷங்கர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் ‘கன்னி மாடம்’. ஆணவக் கொலைகளை மையப்படுத்தி உருவான இந்த திரைபபடம், அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதிகமான திரையரங்குகளில் வெளியாகி, அரங்குகள் நிறைந்த காட்சிகளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சென்னை ஏ வி எம் ராஜேஷ்வரி திரையரங்கில் ரசிகர்களோடு ரசிகர்களாக படம் பார்த்த படக்குழுவினர் அனைவரும், அவர்களோடு படத்தின் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றியை மிகப்பெரும் கேக் வெட்டி, ரசிகர்களுக்கு கொடுத்தும், படக்குழுவினர் அனைவரும் பகிர்ந்தும் தங்களது வெற்றியை கொண்டாடினர். மேலும், இவ்விழாவில் இசையமைப்பாளர் ஹரீஷ் சாய், ஒளிப்பதிவாளர் இனியன் ஜே ஹரீஷ், ரோபோ ஷங்கர், ஆகியோரும் உடன் ...
பிப்ரவரி. 21ல் மோதிய ஆறு திரைப்படங்களில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்த ஒரேயொரு திரைப்படம் ‘கன்னி மாடம்’

பிப்ரவரி. 21ல் மோதிய ஆறு திரைப்படங்களில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்த ஒரேயொரு திரைப்படம் ‘கன்னி மாடம்’

சினிமா - செய்திகள்
கடந்த வாரம் பிப்ரவரி 21 வெள்ளிக்கிழமை அன்று ஆறு திரைப்படங்கள் மோதியது. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கி தயாரித்து நடித்து மீண்டும் ஒரு மரியாதை, இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் பிரசன்னா பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளி வந்த மாஃபியா, புதிய இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கத்தில் நட்டி அனன்யா மற்றும் லால் நடிப்பில் வெளி வந்த  " காட்ஃபாதர் " நடிகர் போஸ் வெங்கட் இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியன், மைம் கோபி, பிரியங்கா சங்கர், நடிப்பில் வெளி வந்த "கன்னி மாடம்" தேசிய விருது பெற்ற பாரம்" மற்றும் குட்டி தேவதை ஆகிய ஆறு திரைப்படங்கள் வெளியானது. இதில் மற்ற திரைப்படங்களை காட்டிலும் அனைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கவர்ந்த திரைப்படமாக கன்னி மாடம் பெயர் வாங்கி உள்ளது. இதுவரை இந்த கன்னி மாட...
கன்னி மாடம் திரை விமர்சனம். ரேட்டிங் – 4./5

கன்னி மாடம் திரை விமர்சனம். ரேட்டிங் – 4./5

திரை விமர்சனம்
நடிப்பு - ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி, வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி, ஆடுகளம் முருகதாஸ், சூப்பர் குட் சுப்பிரமணியன், மைம் கோபி, பிரியங்கா சங்கர், மற்றும் பலர் தயாரிப்பு - ரூபி பிலிம்ஸ் இயக்கம் - போஸ் வெங்கட் ஒளிப்பதிவு - இனியன்J ஹாரிஸ் எடிட்டிங் - ரிஷால் ஜெய்னி இசை - ஹரி சாய் மக்கள் தொடர்பு - சுரேஷ் சந்திரா ரேகா D.one திரைப்படம் வெளியான தேதி - 21 பிப்ரவரி 2020 ரேட்டிங் - 4./5 தமிழ் திரைப்பட உலகில் 90களில்தான் ஒரு குறிப்பிட்ட பகுதியை, ஒரு குறிப்பிட்ட சாதியை மையமாக வைத்து நிறைய திரைப்படங்கள் வெளி வந்தன. அப்படிப்பட்ட திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றதால் அம்மாதிரியான திரைப்படங்கள் இடைவெளி இல்லாமல் வந்து கொண்டிருந்தன. 2000த்திற்குப் பிறகுதான் அம்மாதிரியான திரைப்படங்கள் வெளிவருவது முற்றிலுமாகக் குறைந்து போனது. ஆனால், கடந்த சில வருடங்களாக ஒரு சில இயக்குனர்கள் மீண்டும...