Saturday, March 28
Shadow

Tag: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கோடிகளை அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.

கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கோடிகளை அள்ளிக் கொடுத்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்.

சினிமா - செய்திகள்
உலக நாடுகளுக்கு எமனாக உருவெடுத்துள்ளது கொரோனா வைரஸ் இந்த கொடிய நோயால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் வருகிறது. இந்தியாவில் இதுபோன்ற எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனையடுத்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் மற்றும் மாநில அரசும் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டுதான் வருகின்றனர். பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கும் மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கும் தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபலங்கள் நிதி உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவர்ஸ்டார் பவன் கல்யாண் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பிரதமரின் தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு கோடி அளித்துள்ளார்