Friday, July 10
Shadow

Tag: Govt of India bans 59 mobile Apps and other Chinese Apps

ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. முழு விவரங்கள் இதோ…

ஹலோ டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது. முழு விவரங்கள் இதோ…

அரசியல் - மற்றும் தமிழக செய்திகள்
இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடியது. என்ற காரணத்தால் டிக்டாக், யூசி ப்ரோசர் ஹலோ, உள்ளிட்ட 59 சீன மொபைல் ஆப்களை தடை செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சீன ஆப்களை தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சில மொபைல் ஆப்கள் ஆன்ட்ராய்டு மற்றும் ஐ ஓ ஸ் பயன்படுத்தும் மொபைல் போன் பயனாளர்களின் தகவல்களை தவறான முறையில் சேகரித்து இந்தியாவுக்கு வெளியே இருக்கும் சர்வர்களில் சேமித்துவைப்பதாக பலதரப்பிலிருந்தும் புகார்கள் வந்தன. சேகரிக்கப்படும் தகவல்களின் தொகுப்பு தேசத்தின் பாதுகாப்புக்கும், இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக உள்ளது. இது இந்தியாவின் இறையான்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தாக இருப்பதால் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவையாக உள்ளது. தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சகம், தகவல்தொழில்நுட்பச் சட்டம் 69ஏவின் அடிப்படையில் 59 ஆப்கள் தடைசெய்யப்