உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது !!
உமாபதி ராமையா – ஐஸ்வர்யா அர்ஜூன் திருமணம் இனிதே நடைபெற்றது !!
சென்னை 11 ஜூன் 2024 தயாரிப்பாளர் இயக்குநர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் இயக்குநர் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் நேற்று (10 ஜூன் 2024) கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது.
நடிகர்கள் விஷால், கார்த்தி, துருவா சர்ஜா, ஜெகபதி பாபு, சமுத்திரகனி, விஜய குமார், செந்தில், நாஞ்சில் சம்பத்.
இயக்குநர் K.S. ரவிக்குமார், தயாரிப்பாளர் G.K.ரெட்டி, S.R. பிரபு, K.E. ஞானவேல்ராஜா, நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.