எஸ்கே 16′ படத்தில் இணைந்த பிரபல தொழில் நுட்ப கலைஞர்கள்

‘சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் 16வது படம் உருவாகிறது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, சூரி, நட்டி நட்ராஜ், பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் படத்தொகுப்பாளராக அந்தோணியும் தற்போது இணைந்துள்ளனர். மேலும் இந்த படத்தின் கலை இயக்குனராக வீரசமர் இணைந்துள்ளார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!