கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ள ” மாயத்திரை ” படக்குழு !
தற்போதுள்ள தடை உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாயத்திரை படக்குழுவினர் தங்களுடைய பங்களிப்பாக விழிப்புணர்வு பாடலை வெளியிட்டுள்ளனர் .
அங்கிள்.. ஆன்டி.. எங்கப்போறிங்க ..
பிரதர்..சிஸ்டர் சொன்னா கேளுங்க
144 நமக்கு தானுங்க ..
என துவங்கும் விழிப்புணர்வு பாடலை S ஞானகரவேல் எழுதியுள்ளார் . SN அருணகிரி இசைமைத்துள்ளார் .
மாயத்திரை படத்தினை T.சம்பத் குமார் இயக்குகிறார் . V சாய் பாபு தயாரிக்கிறார் . கதாநாயகனாக அசோக் நடிக்கிறார் .இவருக்கு ஜோடியாக ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார் . இன்னொரு கதாநாயகியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார் . வில்லனாக ஜெய்பாலா நடிக்கிறார் .
Related posts:
கொரோனா நோய் தடுப்புக்காக விழிப்புணர்வு பாடலை உருவாக்கியுள்ளார். சி.சத்யா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் மாபெரும் உடல் உறுப்பு தானம்.
இந்தியன்2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்திய மயாத்திரை படக்குழு !
இந்தியர்களுக்காக கொரோனா வைரஸ் நோய் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான்.
திரௌபதி ஷீலா ராஜ்குமாரை பாராட்டிய மாயத்திரை படக்குழு!
கொரோனா கொரோனா வராதே..’; பஷீர் உருவாக்கிய விழிப்புணர்வு பாடல்..!
கட்டில் திரைப்படக்குழு நடத்தும் “கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கவிதைப்போட்டி”
எம்.ஜி.ஆர், சிவாஜி மூலம் விழிப்புணர்வு! – ‘உதிர்’ படக்குழுவின் அசத்தலான கொரோனா பாடல்கள்.
கொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்
கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு காரணமாக பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

