நடிகர் கார்த்தி கமிட்டான புது படம் குறித்த தகவல்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் கைதி பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் வெளியாக இருக்கிறது. அடுத்து இயக்குனர் மணிரத்னம் படத்தில் கார்த்தி கமிட்டாகி இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த படத்திற்காக 10 மாதம் கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இந்த 10 மாத இடைவேளையில் கார்த்தி பிரபல இயக்குனரான ராஜு முருகன் இயக்கத்தில் படம் நடிக்க கமிட்டாகியுள்ளார். 

CLOSE
CLOSE
error: Content is protected !!