நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை- தேனிசை தென்றல் ! *

சுருதி ‘சீசன் 2’ இணைய பாட்டு போட்டி துவக்க நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு தன்னுடைய திரைத்துறை இசை அனுபவங்களை பகிர்ந்தார். அப்போது ஆரம்ப காலத்தில் தான் இசையமைத்த 13 படங்கள் திரைக்கு வரவில்லை என்றும். தான் இசையமைத்த 14-வது படம் தான் திரைக்கு வந்தது என்றும் கூறினார். மேலும் ஆரம்ப காலத்தில் தூர்தர்ஷன் அலுவலகத்தில் அங்கு வருபவர்களுக்கு நாற்காலி எடுத்து போடும் வேலை பார்த்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

CLOSE
CLOSE
error: Content is protected !!