பிக் ஸ்கீரினில் படு கவர்ச்சியான போட்டோ; டென்ஷனாகி வாக் அவுட் செய்த நடிகை ஷாலு ஷம்மு.!
நடிகர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
எப்போதும் இணையத்தில் ஆக்டிவாக இருப்பவர் ஷாலு ஷம்மு.
சில மாதங்களுக்கு முன் ஆண் நண்பருடன் படுகவர்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அப்போது முதலே இளைஞர்களின் கனவுக் கன்னி என்றால் ஷாலு தான்.
மேலும் பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.
இதனால் இவரின் போட்டோக்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது..
சமீபத்தில் ஷாலு ஷம்மு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்ஸ்டர் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார்.
அப்போது ஷாலுவின் சில புகைப்படங்களை திரையில் காட்டியுள்ளனர்.
அதில் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படத்தை (ரோஜாக்கள் மீது ஷாலு ஷம்மு படுத்திருந்தார். நம் தளத்திலும் அதை சில தினங்களுக்கு முன் பதிவிட்டு இருந்தோம்) காட்டியதால் டென்ஷன் ஆன ஷாலு ஷம்மு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.











