அஜித்குமாரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபலங்கள்

நடிகர் அஜித்குமார் தற்போது அடுத்த படத்தினை இயக்குனர் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும், இதில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா, ஆர்ட் இயக்குனர் கதிர், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா ஆகியோரும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.