அஜித்குமாரின் அரசியல் பார்வை குறித்து ரங்கராஜ் பாண்டே

அஜித்துக்கு அரசியல் பார்வை மட்டுமே இருப்பதாகவும், அரசியல் ஆசை இல்லை என்றும் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் ஒரு சாதாரண குடிமகனை போலவே அஜித்தும் மத்திய, மாநில அரசின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்து வருவதாகவும், அனைத்து கட்சிகள் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் அவர் அறிந்து வைத்திருப்பதாகவும், ஒரு விஷயத்தை செய்யாமல் போனால் கூட பரவாயில்லை, தவறாக செய்துவிடக்கூடாது என்பதுதான் அஜித்தின் முக்கிய கொள்கை என்று அவர் கூறினார். மேலும் இது குறித்து ரங்கராஜ் பாண்டே பேசிய

காணொளி இணைப்பு👇

https://youtu.be/kQ0jwxSoF2M