அருண் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு குறித்த தகவல்

சமீபத்தில் இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இயக்கத்தில் வெளியான ‘தடம்’ படம் ஹிட் படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், அறிமுக இயக்குநர் விவேக் இயக்கத்தில் ஒரு ‘பாக்ஸர்’ என்ற படத்திலும், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இன்னும் தலைப்பு வைக்கப்படாத ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் நடித்து வரும் படத்திற்கு ‘மாஃபியா’ என தலைப்பிடப்பட்டுள்ளது.