விஜய் நடிக்கும் 65′ படத்தின் இயக்குனர் குறித்த தகவல்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ படம் அடுத்த மாதம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இதனையடுத்து விஜய்யின் அடுத்த படத்தை ‘மாநகரம்’ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது அதிகாரப்பூர்வமாக அண்மையில் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் விஜய்யின் 65 படத்தை இயக்குனர் பேரரசு இயக்கப்போவதாக சொல்லப்பட்டு வருகிறது. எனினும், அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

CLOSE
CLOSE
error: Content is protected !!