Sunday, March 7
Shadow

இந்தியன் 2′ படத்தில் நடிக்க மறுத்த நகைச்சுவை பிரபலம்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆர்.ஜே பாலாஜியை படக்குழு அணுகியுள்ளது. ஆனால் இயக்குனர் ஷங்கர் 150 நாட்கள் கால்ஷிட் கேட்டதால், மற்ற பட வாய்ப்புகளை இழக்க வேண்டி வரும் என்பதால் ‘இந்தியன் 2’ பட வாய்ப்பை ஆர்.ஜே பாலாஜி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CLOSE
CLOSE