இந்தியன் 2′ படம் குறித்த முக்கிய தகவல்

இயக்குனர் ஷங்கர் ‘இந்தியன் 2’ படத்தினை பிரமாண்டமாக உருவாக்க திட்டமிட்டுருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது லைகா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஷங்கர் ஈடுபட்டு சுமுக முடிவு எடுத்துள்ளதாகவும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் துவங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

CLOSE
CLOSE
error: Content is protected !!