இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் குறித்த அதிரடி அறிவிப்பு ⁉
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்து வரும் ’தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிலையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம் ஏ.ஆர் முருகதாஸிடம் இருந்து ஒரு அறிவிப்பு விரைவில் வெளியாக இருப்பதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது











