இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மற்றொரு திரைப்படத்தின் தலைப்பு*

நடிகர் கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி மிக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் தளபதி விஜய் நடிக்கும் ‘தளபதி 64’ படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு முன் நடிங சூர்யா நடிக்கும் திரைப்படத்தை இயக்குவதாக தான் இருந்ததாம். இப்படத்திற்கு ‘இரும்பு கை மாயாவி’ என பெயர் வைத்திருந்தார்களாம்.