இருட்டு அறையில் முரட்டுக் குத்து பார்ட் 2 வருதாம்.; கதாநாயகன் யாரு ?

இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், நடிகை யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து.

இந்த படத்தை முழுக்க முழுக்க பிட்டு படம் போல் டபுள் மீனிங்கில் எடுத்திருந்தார்.

பல நெகட்டிவ் கமெண்டுகளை இந்த படம் பெற்றாலும் இளைஞர்களிடையே வெற்றி பெற்றது.

இதன்பின்னர் நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா இணைந்த கஜினிகாந்த் திரைப்படத்தை இயக்கினார் சந்தோஷ் பி.ஜெயக்குமார்.

மீண்டும் இந்த நிலையில் தற்போது மீண்டும் முரட்டு குத்து குத்த இருட்டு அறைக்கு செல்கிறார். இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார்

அட அதாங்க இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

பேண்டசி ஜானரில் உருவாகவுள்ள இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்கள் நடிக்கவில்லையாம்.
மாறாக அனைவரும் புதுமுக நடிகர்களை போட்டு படத்தை எடுக்கவுள்ளாராம்.

இந்த படம் என்ன என்ன சர்ச்சைகளை ஏற்படுத்த போகிறதோ..?

எந்த தயாரிப்பாளர் கல்லா கட்ட போகிறாரோ தெரியவில்லை

error: Content is protected !!