ஊடகத் துறையினருக்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் நடிகர் இரா . பார்த்திபன்.

ஊடகத் துறையினருக்கு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார் இயக்குனர் நடிகர் இரா . பார்த்திபன்

பல நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் எட்டியுள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசும் மாநில அரசும் தீவிரமாக கண்காணித்து முன் எச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அரசு மற்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் விதமாகவும் உலக அளவில் மிகக் கொடூரமான தாக்குதலை ஏற்படுத்தி கொண்டிருக்கும்.

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக எனது வீட்டினை தருகிறேன் இயக்குனர் நடிகர் ஆர் பார்த்திபன்

கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் திறம்பட ஏற்படுத்திவரும் ஊடகத்துறையில் நன்றியை தெரிவிக்கும் விதமாக அந்த வீடியோ ஒன்றை இயக்குனர் நடிகர் பார்த்திபனும் பதிவு செய்து இருக்கிறார்