எனக்கும் யோகிபாபுவுக்கும் திருமணமா⁉ – நடிகை விளக்கம்.

நடிகர் யோகிபாபு அவர்களுக்கு திருமணம் நடந்து விட்டதாக நேற்று சமூக வலைதளங்களில் வதந்திகள் கிளம்பியது. இத்தனையோ தொடர்ந்து இந்த வதந்திக்கு நடிகர் யோகிபாபு தனது சமூக வலைத்தளத்தில் மறுப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து காணொளி ஒன்றை நடிகை சபிதாராய் வெளியிட்டுள்ளார். அதில், நடிகர் “யோகி பாபுவுக்கும் எனக்கும் சக நடிகை என்பதைத் தாண்டி எனக்கும் அவருக்கும் எந்தவித சம்மந்தமில்லை. நடிகர் யோகி பாபு நல்ல மனிதர் மற்றும் எனக்கு நல்ல நண்பர் அவ்வளவுதான்” என தெரிவித்துள்ளார்.

  1. VID-20191126-WA0005