தலைவி’ திரைப்படத்தை அடுத்து கங்கனா நடிக்கவுள்ள படம் குறித்த தகவல்*

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துவரும் நடிகை கங்கனா ரனாவத் அடுத்ததாக சர்ச்சைக்குரிய பாபர் மசூதி வழக்கு தொடர்பான திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ராமர் கோவிலை மையப்படுத்தி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!