எனது அடுத்த படத்தில் நிறைய ‘ கிரேன் ‘காட்சிகள் இருக்கின்றன. மழை காட்சியும் நெருப்பு எரியும் காட்சியும் உள்ளது. – நடிகர்-இயக்குநர் ஆர். பார்த்திபன்.

தினமும் ஏதாவது நல்ல செய்தியோடு விடியும் என்றே எதிர்பார்க்கிறோம். ஆனால் இன்றைய விடியல் அப்படி இல்லை. விபத்தில் உதவி இயக்குநர் இறந்ததாக அறிந்தேன். உதவி இயக்குனர்கள் பெருங்கனவோடு பலவற்றை தியாகம் செய்து இத்துறையை தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களின் கனவும் சேர்ந்து அறுந்து விழுந்திருக்கிறது. எனது அடுத்த படத்தில் நிறைய ‘ கிரேன் ‘காட்சிகள் இருக்கின்றன. மழை காட்சியும் நெருப்பு எரியும் காட்சியும் உள்ளது. அதை நினைத்தால் இப்போது பயமாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமாகவும் வேண்டுகிறேன்..!”
-நடிகர்-இயக்குநர் ஆர். பார்த்திபன்…

error: Content is protected !!