தி பேமிலி மேன் 2 தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் தடை விதிக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 

சென்னை 25 மே 2021

தி பேமிலி மேன் 2 தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் தடை விதிக்க தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. 

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஒளிபரப்படவுள்ள தி ஃபேமிலி மேன் 2 தொடரை தடை செய்ய வலியுறுத்தி மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில்,

“ஈழத்தமிழர்களை தவறாகவும் மோசமாகவும் மிகவும் ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரிக்கும் கருத்துகள் அடங்கிய ‘தி பேமிலி மேன் 2’ என்ற கண்டனத்துக்குரிய இந்தித் தொடர் குறித்து தங்களது கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள மேற்கூறிய தொடரின் முன்னோட்டமானது இலங்கையில் ஈழத்தமிழர்களின் வரலாற்று சிறப்பு வாய்ந்த போராட்டத்தைக் கொச்சைப் படுத்துவதாகவும் இழிவுப்படுத்துவதாகவும் அமைந்து உள்ளது.

தமிழ், தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா இதுவரை பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி உள்ள ‘தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் வருகிற ஜூன் 4-ந் தேதி ஓடிடி தளத்தில் வெளியிடவுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இந்த தொடரின் டிரெய்லர் மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதில் தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால் இந்த தொடருக்கு தடைவிதிக்க வேண்டும் என தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

அப்போது நடிகை சமந்தாவிடம், பாலிவுட்டில் எந்த நடிகருடன் ரொமாண்டிக் திரைப்படத்தில் நடிக்க ஆசை படுகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நடிகை சமந்தா, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

நடிகை சமந்தா இதுவரை பாலிவுட் திரைப்படங்களில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தி பேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் நடிகை சமந்தா, தற்போது இந்த தொடரின் புரமோஷன் பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார்.

error: Content is protected !!