காதலர்கள் தினத்தன்று காதலர்களுக்கு விருந்தளிக்கும் இயக்குனர் நடிகை ரம்யா நம்பீசன்

காதலர்கள் தினத்தன்று காதலர்களுக்கு விருந்தளிக்கும் இயக்குனர் நடிகை ரம்யா நம்பீசன்

கொஞ்சி பேசிட வேணாம்.. உன் கண்ணே போதுமடி.. இந்த பாடல் வெளியாகி சில வருடங்களாலும் இந்த பாடலை கேட்டாலே போதும்… நிச்சயம் நம் உள்ளத்தில் அழகான ரம்யா நம்பீசன் வந்து செல்வார்.

அதுபோல் ஒரு நடிகையாக மட்டுமில்லாமல் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார்.

குள்ளநரி கூட்டம், பீட்சா, சேதுபதி, சீதக்காதி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரம்யா நம்பீசன் தற்போது தமிழில் விஜய்
ஆண்டனியுடன் தமிழரசன், ரியோவுடன் பிளான் பண்ணி பண்ணனும் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ரம்யா நம்பீசன், தற்போது இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

அன்ஹைட் எனும் குறும்படத்தை வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று அந்த படத்தை வெளியிட உள்ளார் இயக்குனர் ரம்யா நம்பீசன்

error: Content is protected !!