கிரேஸி மோகன் குறித்து போட்ட பதிவிற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் தனுஷின் அப்பா

மறைந்த காமெடி கிங் கிரேஸி மோகன் அவர்களின் இறுதிச்சடங்கு இன்று காலை நடந்து முடிந்தது.

 

இறுதி ஊர்வலத்தில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு தனது மரியாதையை செலுத்தினார். கிரேஸி மோகன் அவர்களின் இந்த திடீர் மரணம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

 

பிரபலங்கள் பலரும் தங்களது வருத்தத்தை தெரிவித்துள்ளனர். அதேபோல் நடிகர் தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா, கிரேஸி மோகன் என்று பதிவு செய்வதற்கு பதிலாக லூஸ் மோகன் என எழுதியுள்ளார்.

பதிவுக்கு பிறகே தவறு நடந்ததை உணர்ந்த அவர் அதற்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார்

https://www.facebook.com/100003036831651/posts/2086030878174786/?app=fbl