காமெடி கிங் கிரேஸி மோகன் அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார் வதந்திகளை நம்ப வேண்டாம்

கமல்ஹாசன் அவர்களின் பஞ்ச தந்திரம் படத்தை ரசிக்காதவர்கள் யாரும் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் கிரேஸி மோகன் எழுதிய வசனங்கள்.

இந்த படம் மட்டுமில்லாது ரஜினியின் அருணாச்சலம், அவ்வை ஷண்முகி, வசூல் ராஜா MBBS என பல படங்களில் வசனங்கள் மூலம் நம்மை கவர்ந்திருக்கிறார். இவர் உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

வதந்திகளை நம்ப வேண்டாம்

CLOSE
CLOSE
error: Content is protected !!