Movie Wingz
  • Home
  • சினிமா செய்திகள்
  • கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு
சினிமா செய்திகள்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிப்பில், பூபாலன் இயக்கத்தில் ஒரு படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்திற்கு ‘மித்ரன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் சண்முகப்பாண்டியன் காவலராக நடிக்கவுள்ளார்.

Related posts

சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்!

MOVIE WINGZ

பூமராங் குழுவை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

MOVIE WINGZ

இணையத்தில் வைரலாகும் தனுஷின் ‘அசுரன்’ பட காட்சிகள் .. வீடியோ உள்ளே!!

MOVIE WINGZ