சர்ச்சையில் சிக்கிய நடிகை நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அதனை தொடர்ந்து அவர் சினிமாவை விட்டு முற்றிலும் விலகினார். இந்நிலையில் தற்போது நடிகை நஸ்ரியா தனது கணவருடன் இணைந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

தற்போது அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. டிரன்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் நடிகை நஸ்ரியா சிகரெட் அடித்து கொண்டு ரவுடி போல போஸ் கொடுத்துள்ளார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

error: Content is protected !!