சிவகார்த்திகேயனின் 16வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.

மிஸ்டர் லோக்கல்’ படத்திற்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுக்கு கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் மற்றொரு நாயகியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ என தலைப்ட்டுள்ளதாக, தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.