வெண்ணிலா கபடி குழு 2′ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ம் ஆண்டு வெளியான படம் ‘வெண்ணிலா கபடி குழு’. இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து இந்த படம் இரண்டாம் பாகமான ‘வெண்ணிலா கபடி குழு 2’ உருவாகிவந்தது. இயக்குனர் செல்வசேகரன் இயக்கத்தில்

இதில் நடிகர் விக்ராந்த் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை ஆர்த்தன பின்னு நடித்து வந்தார். மேலும் இந்த படத்தில், பசுபதி, சூரி, கஞ்சா கருப்பு, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

CLOSE
CLOSE
error: Content is protected !!