சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தின் முதலாவது பாடல் வெளியீடு

‘நடிகர்கள் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’. இந்த படத்தை இயக்குனர் சசி இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் சித்தார்த் போக்குவரத்து காவல் அதிகாரியாகவும், நடிகர் ஜி.வி.பிரகாஷ் இருசக்கர பந்தய வீரராகவும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது.

“மைலாஞ்சியே” பாடல்👇🏾