சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்திலிருந்து “சும்மா கிழி ” பாடல் வெளியானது !

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில்  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ” தர்பார் ” . லைகா புரொடக்‌ஷன்ஸ்  இப்படத்தை தயரித்துள்ளது .

அனிரூத் இசையமைத்துள்ள இந்த படத்தின் முதல் பாடலான “சும்மா கிழி”  இன்று மாலை 5 மணிக்கு தமிழ் , தெலுங்கு , ஹிந்தி  ஆகிய மொழிகளில் வெளியானது .

“தர்பார் “வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .