சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் தர்பார்’ படத்தின் முக்கிய தகவல் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் பிரமாண்டமாக பொங்கலுக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் தர்பார் படம் இந்த மாதம் 30ம் தேதியுடம் மும்பை படப்பிடிப்பு முடியவுள்ளதாம், இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவுள்ளது. அதற்கான வேலைகள் தற்போது நடந்து வர, விரைவில் படக்குழு லண்டன் பறக்கவுள்ளது.

இந்நிலையில் படம் ஜனவரி 10ம் தேதி கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகின்றது.

error: Content is protected !!