சேஸிங் திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார்.

ஆசியாசின் மீடியா மதியழகன் முனியாண்டி தயாரிப்பில் உருவான படம் சேஸிங் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் பாலசரவணன், இமாண் அண்ணாச்சி, சூபபர்சுப்பராயன், சோனா, யமுனா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படம் ஆக்சன் திரில்லராக உருவாக்க பட்டுள்ளது 70சதவீதம் மலேசியா வில் படமாக்க பட்டது சிங்கப்பூர் மதியழகன் முனியாண்டி வில்லனாக நடித்துள்ளார் வரலட்சுமி சரத்குமார் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்துள்ளார் இசை தஷிஒளிப்பதிவு கிருஷ்ணசாமி வசனம் பொன்பார்த்திபன் எழுத்து — இயக்கம் k.வீரக்குமார்

https://youtu.be/3tTvuOlAbMQ