”ச்சீ…இப்படியா ட்ரெஸ் பண்ணூவீங்க..??”.. நெட்டிசன்களிடம் சிக்கிய சமந்தா! May 30, 2019 TAMIL MOVIE NEWS தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக இன்னமும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் சமந்தா. சென்னையில் பிறந்த இவர், நடிகர் நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். ஹனிமூன் கொண்டாட்டமாக சமந்தா – நாக சைதன்யா பல நாடுகளுக்கு சென்று போட்டோக்களை தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர் இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார். முன்னழகு அதிகமாக தெரியும்படி இந்த போட்டோ இருப்பதால் நெட்டிசன்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்கு சென்றதிற்கு பிறகும் இப்படியா ட்ரெஸ் பண்ணுவீங்க என்று கேட்டு சமந்தாவை சீண்டி வருகின்றனர். Related posts: கல்யாணம் ஆகிட்டா என்ன இப்படி பண்ணக்கூடாதா? தயவுசெய்து கடுப்பு கெளப்பாம போய்டுங்க…! நடிகை சமந்தா. அரைகுறை ஆடையுடன் கவர்ச்சி நடனம் ஆடிய பிக் பாஸ் ‘மீரா மிதுன்’; வீடியோ உள்ளே! பிரபல தென்னிந்திய முன்னணி நாயகி சமந்தா “தலைவி” படத்தில் முதல் பாடலை மூன்று மொழிகளில் வெளியிடுகிறார் ! தனது கணவருடன் நடிகை சாய்பல்லவி நடித்த அந்த காட்சிகளை மட்டும் நீக்க சொன்னாரா நடிகை சமந்தா…? கொரோனா தேவி சிலையின் முகம் நடிகை வனிதா விஜயகுமார் போல் உள்ளது என ஒப்பிட்ட நெட்டிசன்கள் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா இணைந்து நடிக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.!! நடிகை சமந்தா நடிக்கும் ‘யசோதா’ திரைபடம் ஆகஸ்ட் 12 வெளியாகிறது ! டிரீம் வாரியர் பிக்சர்ஸ் 30வது படம் சமந்தா நடிக்கும் ரொமான்டிக் ஃபேண்டஸி திரைப்படம் ! முத்தத்திற்கு அர்த்தம் கூறிய பிக்பாஸ் நடிகை வனிதா- கேவலமாக திட்டிய நெட்டிசன்கள் தசரா பண்டிகையில் இரண்டு படங்களை அறிவித்த நடிகை சமந்தா !