ஜிப்ஸி’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியீடு
‘ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜிப்ஸி’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நட்டாஷா சிங் நடித்துள்ளார். மேலும் லால்ஜோஸ் சுசிலா ராமன் என பலர் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது
இதோ அதன் பதிவு👇