ஜீவாவின் ‘ஜிப்ஸி’ படத்தின் இசை குறித்த புதிய தகவல்

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில், நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகிவந்த படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தின் மூலம் நாயகியாக மிஸ் ஹிமாச்சலபிரதேஷ் பட்டம் வென்ற நடாஷா சிங் அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் குதிரை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் பிறந்தநாள். இதனை முன்னிட்டு படக்குழுவினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இசை வருகின்ற 20ம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

CLOSE
CLOSE
error: Content is protected !!