ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கோமாளி’. இந்த படத்தில் நாயகிகளாக கஜோல் அகர்வால் மற்றும் சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் உள்ளார். முன்னதாக நேற்று வெளியாகிய பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நோயாளி போல தோற்றமளித்தார். மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!