தளபதியின் மாஸ்டர் போஸ்டரை கலாய்த்து சூப்பர் ஸ்டாரின் மாஸ் போஸ்டர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் முருகதாஸ் இயக்க்கியுள்ள தர்பார் அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு இன்னும் 1 வாரமே உள்ள நிலையில் அதிரடியான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

புத்தாண்டு விருந்தாக இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த தர்பார் போஸ்டரில் LET LITTLE BOYS PLAY WITH TOYS என்ற வாசகம் உள்ளது.

இந்த போஸ்டர் வெளியாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு தளபதியின் விஜய்யின் மாஸ்டர் திரைப்பட போஸ்டர் வெளியானது.

அதில் தளபதி  விஜய் கையில் போடும் காப்பை வைத்து விளையாடுவது போலவும் உள்ளது.

எனவே அந்த திரைப்பட போஸ்டரை கலாய்த்து தான் இந்த போஸ்டர் வாசகம் வெளியாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.
இரு போஸ்டர்களை இங்கே வைத்துள்ளோம்.. நீங்களே முடிவுக்கு வாருங்கள்