தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை – நடிகர் விஷால்*

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகள் சமீபமாக நடைபெறவில்லை என்ற காரணத்தை முன்வைத்து, தமிழக பதிவுத்துறை சிறப்பு அதிகாரியை நியமித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், விதிமுறைகளின்படியே தேர்தல் நடைபெற்றது.

என்றும். தேர்தலில் எந்தவித விதிமுறையும் மீறப்படவில்லை. நீதிமன்றத் தீர்ப்பு வந்து, வாக்குகள் எண்ணப்படும்” என கூறினார்.

மேலும் கடவுள் மாதிரி நீதிமன்றத்தை நம்புவதாகவும் அவர் கூறினார்.