நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகும் ‘சினம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்*
இயக்குனர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் ‘சினம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலக் லால்வானி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் மணிரத்னம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.