நடிகர் விஜய் நடிப்பில் பிகில்’ திரைப்படத்தின் டிரைலர் குறித்த அட்டகாசமான தகவல்!

‘நடிகர், விஜய் நயன்தாரா நடிப்பில், பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் பிகில்’. இதனை இயக்குனர் ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரைலர் வருகின்ற 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

error: Content is protected !!